Saturday, January 29, 2011

எஸ்.பி . மணிகண்டன் - னை கண்டுபிடிக்க இந்த தளம்

வணக்கம் நண்பர்களே,

எனது குழந்தைப் பருவ நண்பன் எஸ்.பி.மணிகண்டனை தேடதான் இந்த தளத்தை உருவாக்கினேன்.



உங்களுக்கு என் நண்பனை தெரிந்தால் என்னை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் ,

===== >>>>>   findingspmanikandan@gmail.com



எஸ்.பி . மணிகண்டன் : ( பதின்மப் பருவ நண்பன் )

இவனுடைய சொந்த ஊர் புலிமான்குளம் ( திருநெல்வேலி மாவட்டம் ).  இவன்  வளர்ந்தது  திசையன்விளை ( துரைசாமி நாடார் குடியிருப்பு )

மணிகண்டனுக்கு ஒரு தங்கை ( எஸ்.பி. முத்துலட்சுமி)  மற்றும் ஒரு அக்கா ( எஸ்.பி. சுப்புலட்சுமி ). மேலும் இவனுக்கு ஒரு தம்பியும் உண்டு. அவன் பெயர் எஸ்.பி. சுடர்.

அம்மா பெயர் : சுமதி
அப்பா  பெயர் : பிச்சைமுத்து.

என் நண்பன் எஸ்.பி. மணிகண்டனை நான் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது. நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.




என் நண்பன்  எஸ்.பி.மணிகண்டன்  பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் என்னை தொடர்பு கொள்ள ,


=====>>>>>>    findingspmanikandan@gmail.com

OR

=====>>>>>>     9488357573





என் நண்பனை கண்டுபிடிக்க நீங்களும் எனக்கு உதவணும். உங்கள் நண்பர்களுக்கு இந்த தளத்தை கூறி உதவுங்கள்.

இப்படிக்கு ,

பூபால அருண் குமரன் . ரா

எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது நான் நிச்சயம் என் நண்பனை கண்டுபிடிப்பேன்...




0 comments:

Post a Comment